--- --:--:-- --

துக்க வீட்டில் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த நபர்..!

6

சீர்காழி: நான்கரை வயது பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டலீல் ஈடுபட்டதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு குழந்தையுடன் சென்று தம்பதி மகளை காணாமல் தேடிய பொழுது அருகில் இருந்த கொட்டகை ஒன்றில் குழந்தை அழுது கொண்டிருந்தது தெரியவந்தது.

 

விசாரித்த பொழுது நபர் ஒருவர் பாலியல் சீண்டலிலில் ஈடுபட்டது தெரிய வந்ததால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

 

Right Menu Icon