--- --:--:-- --

அடுப்படியில் இருந்து 7 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு..!

8

செங்கல்பட்டு அருகே சமையலறைகளுக்கு புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கீழகரனை பகுதியைச் சேர்ந்தவர் அன்னை தெரசா.

 

இவர் மதிய உணவு செய்வதற்காக சமையல் அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது கேஸ் அடுப்பு கடையில் சுமார் 7 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இது குறித்து தகவல் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி சுமார் 7 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

 

Right Menu Icon