ஆம்புலன்ஸ் விரைவாக மருத்துவமனைக்கு செல்ல புதிய திட்டம்..!
ஆம்புலன்ஸ்கள் விரைவாக மருத்துவமனைக்கு செல்லக்கூடிய புதிய திட்டத்தை போக்குவரத்து காவல்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆம்புலன்ஸ் வருவது குறித்து பத்து நிமிடங்களுக்கு முன்பு அடுத்த சிக்னலுக்கு தகவல் தருவது ஜிபிஎஸ் பொருத்தப்படவுள்ளது.
இதனால் போக்குவரத்து காவலர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதால் போக்குவரத்தை சீர் செய்து ஆம்புலன்ஸ் தடை இன்றி பயணம் செய்வது எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. gps கருவி படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது
.





