--- --:--:-- --

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!

9

ரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 2 நாள்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைகிறது.

 

தொடர்ந்து, வங்கக் கடலில் 22ம் தேதி உருவாகக்கூடும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனால், தமிழகத்தில் 19. 20, 21, 24ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

Right Menu Icon