இருசக்கர வாகனத்தின் மீது மோதிய ஜேசிபி வாகனம் ..!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருசக்கர வாகனம் மீது ஜேசிபி வாகனம் மோதிய விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சி...