மணக்க வைக்கும் தவெக பொதுக்குழு விருந்து!
பொதுக்குழுவிற்கு வருகை தருபவர்களுக்கு காலை டிபனாக பொங்கல், வடையுடன் டீ வழங்கப்படவுள்ளது.
மதியம் மால் பூவா ஸ்வீட், வெஜ் சூப், ஊறுகாய், தயிர் பச்சடி, சப்பாத்தி, வெஜ் மட்டன் பிரியாணி, சாதம், சைவ மீன் குழம்பு, சாம்பார், மிளகு ரசம், இறால் 65, அவியல், பகோடா, உருளை பட்டானி வறுவல், தயிர் வடை, அப்பளம், வெத்தலை பாயாசம், மோர், ஐஸ்கிரீம் என திருவான்மியூரே மணக்கும் வகையில் ட்ரீட் தயாராகி வருகிறது.





