சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது ஏறிய கார்..!
கேரள மாநிலம் கொச்சியில் ஸ்கூட்டரில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஒட்டி மீது கார் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.






