--- --:--:-- --

24 ஆண்டுகளாக தெரு தெருவாக துணி விற்ற அவலம்..!

10

24 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு 57 வயது நபருக்கு அரசு ஆசிரியராக பணியாற்றி பணி நியமன ஆணை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வசித்து வரும் கேந்திரம் என்றால் அந்த நபர் கடந்த 1998ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார்.

 

ஆனால் 1998 ஆம் ஆண்டில் இவ்வாறு தேர்ச்சி பெற்று சிலருக்கு பல்வேறு காரணங்களால் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இந்தநிலையில் தெருத்தெருவாக துணி சுற்றி தனது வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்துள்ளார்.

 

மிகுந்த வறுமையில் வாடி வந்தவர் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது அவரின் துயரத்தைப் போக்கும் விதமாக ஆந்திர அரசு அவருக்கு பணி நியமன உத்தரவை வழங்கியுள்ளது.

 

Right Menu Icon