--- --:--:-- --

பட்டியலினத்தவர்கள் குறித்து தவறாக பேசவில்லை: மீரா மிதுன்..!

7

ட்டியலினத்தவர்கள் குறித்து தவறாக பேசவில்லை என்று நடிகை மீரா மிதுன் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இது குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் கைது செய்யப்பட்டனர்.

 

பிணையில் வெளிவந்த நிலையில் இரண்டு பேர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் குற்றச்சாட்டை மறுப்பதாக தெரிவித்த நடிகை மீரா விசாரணையை எதிர் கொள்வதாகவும் கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Right Menu Icon