--- --:--:-- --

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்..!

2

திமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சசிகலாவையும் பணியில் செல்வத்தையும் அதிமுகவை வழி நடத்த அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரியில் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தகுதியற்றவர் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கட்சிக்கு ஒன்றிய தலைமை தேவை. அதற்கு இபிஎஸ் தகுதியற்றவர் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சசிகலா ஓபிஎஸ் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மதுரையில் அதிமுக உண்மைத் தொண்டர் என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

 

அந்த சுவரொட்டிகளில் தாய் வழி வந்த தங்கத்தாரகை ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்புதியாக தங்கையே என சசிகலாவை குறிப்பிட்டு அம்மா அடையாளம் காட்டிய திறமை தலைவரே என கோபத்தில் குறிப்பிடும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

 

Right Menu Icon