--- --:--:-- --

பாப் பாடகருக்கு முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்த பரிதாபம்..!

3

அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டு முகத்தில் ஒரு பக்க செயல்பாடுகளை இழந்ததாக பிரபல பாப் பாடகர், ஜஸ்டின் வேதனை தெரிவித்துள்ளார்.

 

சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் டிரான்ஸ் சின்ட்ரோம் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காது உள்ளிட்ட முகத்தில் ஒரு பக்க உறுப்புகள் செயல் இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தான் எவ்வளவு முயற்சித்தும் முகத்தின் வலது பக்க உறுப்புகளை இயக்க முடியவில்லை என வீடியோவில் வேதனையுடன் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon