--- --:--:-- --

பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்..!

2

குஜராத் பெருமை இயக்க நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இன்று குஜராத் செல்லும் பிரதமர் மோடி சுமார் 3 ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

 

சுகாதார கவனிப்பு வளாகம், பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார். விண்வெளி மேம்பாடு அங்கீகாரமாக தலைமையகம் துவக்கம் நடைபெற உள்ளது.

Right Menu Icon