22 பேருடன் நேற்று மாயமான விமானம்..!
நேபாள மலைப் பகுதியில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 22 பேருடன் நேற்று மாயமான நிலையில் விமானம் விபத்தில் சிக்கியது. உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





