--- --:--:-- --

ரயில் விரைவாக வந்ததால் பிளாட்பாரத்தில் ஆட்டம் போட்ட பயணிகள்..!

2

பாந்த்ரா ஹரிதுவார் எக்ஸ்பிரஸ் ரயில் உரிய நேரத்திற்கு முன்னதாக வந்ததையடுத்து மத்தியபிரதேசம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் உற்சாகமாக பிளாட்பாரத்தில் கை தட்டி சுற்றிவளைத்து நடனமாடி மகிழ்ந்தனர்.

 

ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி இந்த வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

 

Right Menu Icon