--- --:--:-- --

பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்..!

1

சென்னையில் இளைஞர்கள் சிலர் பட்டா கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஏற்கனவே பல இளைஞர்களை பிடித்த காவல்துறையினர் அவர்ளுக்குளை போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர். இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்து மற்றவர்களுக்கு முன்மாதிரியான செயல்பாடுகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Right Menu Icon