மகிந்த ராஜபக்சே பதவி விலகினாரா..?
இலக்கிய பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக மகிந்தராஜபக்ஷ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பதவி விலகல் கடிதத்தை அதிபர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியை எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாசாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






