மயக்க மருந்து கொடுத்து நடிகை பலாத்காரம்..!
மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் விஜய் பாபு. இவரது படத்தில் நடித்த நடிகை ஒருவர் அண்மையில் இவர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார்.
சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தனக்கு போதை மருந்து கொடுத்து பல முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் மேலும் தன்னை நிர்வாண வீடியோ எடுத்து வைத்து மிரட்டுவதாக கூறியிருந்தார். நடிகர் விஜய் பாபு தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.






