96ஆவது பிறந்த நாளை கொண்டாடிய ராணி எலிசபெத்..!
பிரிட்டன் அரசி எலிசபெத் ராணி தனது 96ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார். பிரிட்டன் அரசியாக 1952ல் பதவியேற்ற எலிசபெத் ராணி பிரிட்டனின் நீண்ட காலம் பதவி வகித்த அரசியாக தொடர்கிறார்.
அவர் தொடர்ச்சியாக பிறந்ததினத்தை பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். முன்னதாக இரண்டு குதிரை குட்டிகளுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. காவலர்கள் பேண்ட் வாத்தியம் வாசித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.





