--- --:--:-- --

எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த சாரை பாம்பு..!

2

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் சாரைப்பாம்பு புகுந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் அதனை லாவகமாக பிடித்தனர்.

 

சூலூர் ரயில்வேயில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திடீரென 6 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று புகுந்து அங்கிருந்த மேசையில் சுற்றி வந்துள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon