இணையத்தை கலக்கும் நஸ்ரியா படத்தின் டீசர்..!
நீண்ட இடைவேளைக்கு பிறகு அடடே சுந்தரா படத்தில் நடிக்கிறார் நடிகை நசிரியா. இது தற்பொழுது வைரலாகி வருகிறது. நடிகை நசிரியா எட்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அடடே சுந்தரா என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நாணி ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது. ஏற்கனவே தமிழில் வெப்பம், நான் ஈ ஆகிய படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





