--- --:--:-- --

அதிக நாட்கள் உயிர் வாழ்ந்து கின்னஸில் இடம் பிடித்த நாய்..!

3

அமெரிக்காவில் நாய் ஒன்று அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. வடமாகாணத்தில் பிறந்த நாய்க்குட்டி இருபத்தொரு வயதை கடந்துள்ளது. இது அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

 

இது உலகின் மிகப் பழமையான நாய் என கூறப்படுகிறது. அவர் தனது நாயை இனிமையான அன்பான செல்லப்பிராணி என்று தெரிவித்துள்ளார். இந்த வகை நாய்களின் சராசரி ஆயுள் காலம் 12 முதல் 18 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon