ரஷ்ய போர்க் கப்பலை தாக்கி அழித்த உக்ரைன்..!
கருங்கடலில் ரஷ்ய போர்க் கப்பலை தாக்கி அழித்து விட்டதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு உக்ரைன் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடற்கரையில் உள்ள ரஷ்ய போர்க் கப்பலை அழித்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய ஆளுநர் கருங்கடலை காக்கும் மிஸ்டு ஏவுகணைகள் ரஷ்ய போர்க் கப்பல்கள் மிக கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ரஷ்ய கப்பல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தார்.





