--- --:--:-- --

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது முறையல்ல..!

1

ளுநர் தரும் தேநீர் விருந்தை புறக்கணித்த தாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இது சரியான நடவடிக்கை அல்ல என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

 

தேனீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பது முறையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon