--- --:--:-- --

கடலில் விழுந்த ஹெலிகாப்டர்..! ஓட்டம் பிடித்த மக்கள்..!

7

மெரிக்காவின் மியாமி கடற்கரையை ஒட்டிய பகுதியில் வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கடலில் விழுந்து நொறுங்கியது. இதனால் கடலில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மொத்தம் 3 பேர் பயணம் செய்ததாகவும், ஹெலிகாப்டரில் மூவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் என்றும் இந்த விபத்து தண்ணீர் இல்லாமல் தரையில் நிகழ்ந்திருந்தால் மூவரும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.

 

Right Menu Icon