பாரம் தாங்காமல் நீரில் கவிழ்ந்த கப்பல்..!
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வங்கதேசம் செல்லவிருந்த சரக்கு கப்பல் அளவுக்கதிகமாக சரக்கு ஏற்றப்பட்ட அடுத்து மெரைன் டிரஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள அந்த கப்பல் இந்தியா-வங்கதேசம் இடையே சரக்கு போக்குவரத்தினை மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை கொல்கத்தாவில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கப்பலில் ஏற்றப்பட்டது. வங்கதேசத்தில் சிட்டகாங் நபருக்கு செல்லவிருந்த அந்த கப்பலில் அளவுக்கதிகமாக பாரம் தாங்காமல் ஒரு புறமாக கவிழ்ந்து இந்த சம்பவத்தில் கப்பலில் ஏற்றப்பட்ட 120 கண்டெய்னர்களில் 18 கண்டெய்ணர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கின.
இந்த விபத்தில் சரக்கு கப்பலில் இருந்தவர்கள் உயிர் தப்பியதாக தொடர்ந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





