தோனியை பாகுபலியுடன் ஒப்பிட்ட வாசிம் ஜாஃபர்..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியதால் பாகுபலி கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்.
தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனியை, பாகுபலி திரைப்படத்தில் அரச பதவியில் இருந்து வெளியேறும் பாகுபலி கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு வாசிம் ஜாபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.





