--- --:--:-- --

நடிகை கௌதமி வழக்கில் வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

2

மூலதன ஆதாய வரியை 25% செலுத்தும் பட்சத்தில் நடிகை கவுதமியின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்த வழக்கில் 6 வங்கி கணக்குகளை முடக்கி வைக்கலாம் என வருமான வரித்துறை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

ஸ்ரீபெரும்புதூர் அருகே விவசாய நிலத்தை 4.10 கோடிக்கு விற்றது மூலதனத்தின் கீழ் வராது என நடிகை கௌதமி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon