ரஷ்யாவில் கூகுள் பயன்பாட்டுக்கு தடை..!
FILE PHOTO: Google app is seen on a smartphone in this illustration taken, July 13, 2021. REUTERS/Dado Ruvic/Illustration
ரஷ்யாவில் கூகுள் பயன்பாட்டுக்கு தடை விதித்து அதிபர் புதின் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவில் கூகுள் பயன்பாட்டுக்கு தடை விதித்து அதிபர் புதின் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை குறித்து போலியான தகவல்களை அவமதிப்பதாக கூகுள் நிறுவனம் மீது புகார் தெரிவித்துள்ளது.
செய்திகள் போன்ற தகவல்களை முடிந்தவரை ரஷ்யாவில் உள்ளவர்களுக்கு அணுகக்கூடிய வகையில் வைத்திருக்க கடுமையாக உழைத்துள்ளோம் என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக வலைதள கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தற்போது ரஷ்யாவில் கூகுளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





