உக்ரைனில் பெண் பத்திரிகையாளர் கொலை..!
உக்ரேனில் நடைபெற்று வரும் போரில் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக ரகசிய புலனாய்வு இணையதள தகவல் தெரிவித்துள்ளது.
தலைநகர் கீவ் நகரில் சேத விவரங்கள் குறித்து படம்பிடித்துக் கொண்டிருந்த இன்சைடு இணையதளத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





