பள்ளி மாணவிகள் பேருந்துக்குள் செய்த அதிர்ச்சி காட்சி..!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் பயின்ற சில மாணவ மாணவிகள் பேருந்தில் மது அருந்தி அட்டகாசம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் நலனுக்காக வாங்க வேண்டிய ஆசிரியர்களின் கரங்கள் ஓங்காமல் அமைதி காப்பதே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு சில மாணவிகள் செய்யும் தவறால் பள்ளிகள் பெயரெடுத்தவர் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மது அருந்திய மாணவிகள் வசிக்கும் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரை தொடர்பு கொண்ட பள்ளி தலைமையாசிரியர் கண்ணீருடன் ஆதங்கத்தையும் கவலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





