--- --:--:-- --

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற எலான் மஸ்க்..!

3

லகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் மற்றும் அவரது இணையரும், பாடகருமான கிரிம்ஸ் கடந்த 2021 டிசம்பரில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை கிரிமிஸ் அமெரிக்க வார இதழான தீபில் பத்திரிக்கை உடனான பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

இருவரும் தற்பொழுது பெண் குழந்தைக்குப் பெற்றோர் ஆகியுள்ளனர். அந்த குழந்தைக்கு எக்சாடா என பெயர் வைத்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக கிரிம்ஸ் 22 மாத ஆண் குழந்தையை மஸ்க் உடன் இணைந்து பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon