பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகிறார் சசிகலா..!
சிறையில் சொகுசு வசதி பெற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா ஆஜராக உள்ளார்.
சொத்து வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தபொழுது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





