--- --:--:-- --

மக்கள் வெளியேற்றம் தொடர்பாக உக்ரைன் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு..!

7

ஒரே நாளில் உக்ரேனில் முக்கிய நகரங்களிலிருந்து 35 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக பேசி வீடியோ வெளியிட்டுள்ள அவர் இன்று சுமி மற்றும் கீவ் நகரங்கள் வழியாக மக்களை வெளியேற்ற மனிதாபிமான வழி தடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நாளையும் கூடுதலாக 6 இடங்களில் வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon