தேர்தலில் தோல்வி அடைந்ததால் ராகுல்காந்தி பரபரப்பு கருத்து..!
தேர்தலில் ராகுல்காந்தி தோல்வியடைந்தது எடுத்து மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களின் பணிகளில் அதிக முனைப்பு காட்டுவோம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





