--- --:--:-- --

தந்தையை பிரிய முடியாமல் தவிக்கும் குழந்தை..!

7

ஷ்ய படைகளுடன் போரிட ஆயுதம் ஏந்திய காவல்துறை அதிகாரியான தன் தந்தையை விட்டுப் பிரிய மறுக்கும் குழந்தையின் வீடியோ காண்போரை கலங்க வைக்கிறது.

 

உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் போர் நடக்கும் நகரங்கள் மட்டுமின்றி பிற பகுதிகளை சேர்ந்தவர்களும் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் நகரிலிருந்து மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

 

அதில் இரண்டு குழந்தைகளுடன் தன் மனைவியை காவல்துறையை சேர்ந்த கணவன் அனுப்பி வைக்க முயன்றான். ஆனால் அவரது குழந்தை தந்தையை பிரிய மனமின்றி அவரையும் உடன் அழைத்து வரக்கூறி அழுதது. கவச உடையில் இருக்கும் அந்த தந்தையின் பாசப்போராட்டம் நிலைகுலைந்து செய்வதறியாது தவித்த வீடியோ கல் நெஞ்சையும் கரைய செய்கிறது.

 

Right Menu Icon