--- --:--:-- --

ரயில் தடம் புரண்டு பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன..!

1

ர்ஜென்டினாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்தனர். நகரங்களுக்கிடையே செல்லும் இந்த ரயில் அதிகாலை 6 மணி அளவில் தடம்புரண்டது.

 

தகவலறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சிறு காயங்களுடன் சுமார் 100 பயணிகள் உயிர் தப்பினர்.

Right Menu Icon