--- --:--:-- --

சொகுசு கார் வாங்கிய சீரியல் நடிகை சரண்யா!

13

ற்போது சரண்யா துராடி ஒரு சொகுசு காரை வாங்கி இருக்கிறார். புது பிஎம்டபுள்யூ கார் உடன் அவர் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் அவர் புது காதல் கதை தொடங்குகிறது, எங்கள் குடும்பத்துக்கு புது உறுப்பினரை வரவேற்கிறோம் என கூறி இருக்கிறார்.

 

தற்போது அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ஏற்கனவே சின்னத்திரை பிரபலங்களான ஆல்யா மானசா, மணிமேகலை, ஈரோடு மகேஷ், ரம்யா பாண்டியன், ஷிவானி உள்ளிட்ட பலரும் சொகுசு கார் வாங்கி இருக்கும் நிலையில் சரண்யா துராடி அந்த லிஸ்டில் இணைந்து இருக்கிறார்.

Right Menu Icon