வரி செலுத்தாதவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாகப் பிறப்பார்கள்..!
கோவில் நிலங்களை வைத்துக்கொண்டு உரிய வரியை செலுத்தாமல் இருப்பவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாக பிறப்பார்கள் என்றும் தமிழர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் அழிவார்கள் என்று மதுரை ஆதினம் சாபம் கொடுத்தார்.
கும்பகோணம் அருகே திருபுராந்தியம் கிராமத்தில் உள்ள சாட்சிநாதர் ஸ்வாமி ஆலையத்திற்கு வருகைதந்த மதுரை ஆதினம் ஹரிஹர தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.






