--- --:--:-- --

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதியில் குண்டுவெடிப்பு..!

2

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 30 பேர் பலியாகியுள்ளதாக 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொழுகைக்காக ஏராளமானோர் கூடியிருந்த போது இந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

Right Menu Icon