11 வது முறையாக கர்ப்பமடைந்த பாடகி..!
11வது முறையாக கர்ப்பமான அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல பாடகி கேத்ரா.
இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கேத்ரா தனது பதினெட்டாவது வயதில் ரகமத் மோடி என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்த பின்னர் 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்த அவர் 2010ஆம் ஆண்டு மைக்கேல் ஜாபர் போன்ற இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தன. இலையில் எட்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் பொழுது விவாகரத்து செய்தார். பின்னர் 2018 ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலரை மணந்தார். பின்னர் அவர் மூலம் இரண்டு குழந்தைகளை அவர் பெற்றுக் கொடுத்தார்.
இந்த நிலையில் 11வது முறையாக அவர் கர்ப்பம் ஆகியுள்ளார். தற்போதைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். தனது குடும்பத்திலும் ஒருவர் புதிதாக இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.






