--- --:--:-- --

சர்வதேச நீதிமன்றத்தை நாடியது உக்ரைன்..!

7

க்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சர்வதேச நீதிமன்றத்தை அரசு நாடியுள்ளது. ராணுவ நடவடிக்கையை உடனே நிறுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரியும் சர்வதேச நீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்துள்ளது.

 

சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் அடுத்தவாரம் இது விசாரணைக்கு வர இருப்பதாக உக்ரைன் அதிபர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Right Menu Icon