ஒமிக்ரான் முடிவுக்கு வந்ததாக எண்ணுகிறேன்..!
மிக வேகமாக கொரொனா பரவி விரைவாக குறைந்து வரும் சூழலில் மூன்றாம் அலை முடிவுக்கு வந்ததாக எண்ணுகிறேன் என அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசியவர்கள் அனைவரும் மற்ற பணிகளைத் துவங்கலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.





