--- --:--:-- --

பிப்ரவரி 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..?

8

கர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முந்தைய நாளான பிப்ரவரி 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு பெரும்பாலான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

அனைத்தும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், 18 அன்று விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Right Menu Icon