--- --:--:-- --

குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் கணவர் மற்றும் மகனின் புகைப்படம்..!

13

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 10 பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்த 10 போட்டியாளர்களில் ஒருவர் இளம் நடிகை ஸ்ருதிகா.

 

இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஸ்ரீ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

4 திரைப்படங்கள் நடித்துவிட்டு, திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்த இவர், மீண்டும் பல ஆண்டுகளுக்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தலை காட்டியுள்ளார். இந்நிலையில், நடிகை ஸ்ருதிகா தனது கணவர் அர்ஜுன் மற்றும் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Right Menu Icon