--- --:--:-- --

இதனால் தான் தனுஷின் மேல் எனக்கு கோவம் வந்தது..!

3

னுஷ் இன்னும் மாறவே இல்லை என நடிகை ஐஸ்வர்யா புலம்பியுள்ளார். தனுசும், ஐஸ்வர்யாவும் பிரியப் போவதாக பகிரங்கமாக அறிவித்தனர். இதனால் மிகவும் சோகத்தில் இருக்கிறாராம் ரஜினி.

 

பிள்ளைகளைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்ததால் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் ரஜினி. தற்போது யாரிடமும் பேசாமல் தனியாகவே இருக்கிறாராம். அதனால் ஐஸ்வர்யாவிடம் பேசி சேர்ந்து வாழுங்கள் என அட்வைஸ் கூறி வருகிறார் லதா.

 

ஆனால் தனுஷ் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையாம். இதுபற்றி யோசிக்க ஐஸ்வர்யாவிடம் தனுஷ் கொஞ்சம் டைம் கேட்டார் என சொல்லப்படுகிறது. இதில் தனுஷின் ஆரம்ப காலத்தில் சேர்ந்து நடித்த நடிகை ஒருவர் தனுசிடம் மறுபடி சான்ஸ் கேட்டு வந்தார்.

 

அதற்கு பார்க்கலாம் எனக் கூறியுள்ளார் தனுஷ். ஆனால் நடிகை தொடர்ந்து வாய்ப்பு கேட்டதன் காரணமாக தனக்கு தெரிந்த பிலிம் ஃப்ரெண்ட்சிடம் கூறி நடிகைக்கு ரெகமெண்ட் பண்ணியுள்ளாராம். இந்த செய்தி எப்படியோ ஐஸ்வர்யாவின் காதிற்கு செல்லகடும் கோபத்தில் உள்ளாராம் ஐஸ்வர்யா.

Right Menu Icon