20 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் பிக்பாஸ் அக்ஷரா ரெட்டிக்கு தொடர்பு..!
கொச்சி விமான நிலையம் வழியாக 20 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக மாடல் அழகியாக இருந்த அக்ஷரா ரெட்டியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.
2013ஆம் ஆண்டு கொச்சி விமான நிலையம் வழியாக கடத்தப்பட்ட 20 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முக்கிய நகை வியாபாரிகள் உடன் கடத்தலுக்கு தொடர்புடையது தெரிவிக்கப்பட்டது.
கடத்தல் வழக்கில் வடகறியை சேர்ந்த ஒருவரை கைது செய்த நிலையில் மாடல் அழகியான அக்ஷரா ரெட்டிக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொடர்புகொண்ட கோழிக்கோடு அமலாக்கத்துறை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.






