இந்திய வீரர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி..!
இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ருத்ராஜ் உள்ளிட்ட ஆறுபேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்கள் அனைவருக்கும் முதல் சுற்று பரிசோதனையில் கொரொனா உறுதியான நிலையில் மீண்டும் ஒருமுறை முழு பரிசோதனை செய்ய பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து அந்த 3 வீரர்களுடன் சேர்ந்து மற்ற அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.






