--- --:--:-- --

டெல்லி மலர்சந்தையில் வெடிகுண்டு கண்டெடுப்பு

1

டெல்லியில் மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி மலர் சந்தையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை காவல்துறையினர் கண்டுபிடித்து செயலிழக்க செய்துள்ளனர்.

 

அந்தப் பாதை பல பொது மக்கள் வந்து செல்லும் பாதையாகவும் உள்ளது.

Right Menu Icon