--- --:--:-- --

இன்று பிரதமர் நடத்தும் அவசர ஆலோசனை..!

5

நாட்டில் கொரொனா பாதிப்பு வகைதொகையின்றி அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தினசரி கொரொனா பாதிப்பு லட்சம் லட்சமாக அதிகரித்து வரும் நிலையில் இன்று அவசர ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனை முடிந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தகவல்கள் வெளிவரும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon