--- --:--:-- --

ஒமிக்ரான் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு..!

10

ஓமிக்ரான் தொற்று காரணமாக ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கவலை தெரிவித்துள்ளார்.

 

இந்தியா முழுவதும் ஓமிக்ரான் பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் ஓமிக்ரானால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ராஜஸ்தான் மாநிலம் அறிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon